ரத்து அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட இயக்குனர் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று நமது சங்கத்தின் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்ததன் அடிப்படையில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவண்
அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்,மாநில தலைவர்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்,மாநில மையம்(TNPSA-09/20)

































