எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து

அவ்வையார் ஆண்டு

அறம் சொன்ன அவ்வையின் தமிழ்நெறியை கடைபிடித்து நல்வழி செல்லும் தலைமுறையை உருவாக்க பிறந்த சார்வரி தமிழ்ஆண்டை அவ்வையார் ஆண்டாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

Also Read  மலிவு விலை மருந்தகத்தை ஆரம்பிக்க முன்வாருங்கள் ஊராட்சி தலைவர்களே..