ஏப்ரல் 14 வரை கிடையவே கிடையாது

கொரோனா

தமிழக அரசின் தொடர்நடவடிக்கையால் வைரஸ் தொற்றை முடிந்த அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது.

சமூக விலகல் எழுபது சதவீதம் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக…மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தினசரி இரண்டு மணிநேரம் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என செய்தியை பரப்பி வருகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் நிர்வாகம்

உறுதியாக ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கவே படாது என அறுதியிட்டு அறிவித்துள்ளது நிர்வாகம்.

வதந்திகளை நம்பவேண்டாம்.

Also Read  இந்தியாவிடம் அமெரிக்கா கையேந்த இந்திரகாந்தியே காரணம்