Tag: Nallamanayakanpatti Panchayat
நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212,
ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில்...