Tag: E.T.ரெட்டியபட்டி
உணவு வழங்கும் E.T.ரெட்டியபட்டி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியம் e.t.ரெட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராஜ் தனது பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கிருமி நாசினி தெளித்தல், மின்விளக்கு பராமரித்தல், வாறுகால் சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள்...