Tag: சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி
ஆ. தெக்கூர் ஊராட்சி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...