Tag: ஊராட்சி
அரசியலால் அல்லல்படும் முன்னாள் ஊராட்சி தலைவர்- உயிருக்கு உத்திரவாதம் இல்லை
மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும்...
1483 ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்
1483
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ளது.
2025- அக்டோடர் 10 (இன்று) முதல் இணைய வழியே விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_ps_Display.php
அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – ஊராட்சி செயலாளர்கள் தேர்வு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 10 ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பம் அளிக்கலாம்.
இறுதி முடிவு டிசம்பர் மாதம்...
மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி
குமரேசன்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார்.
அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத்...
எழுச்சி அடைந்து வரும் 1970ல் தொடங்கிய சங்கம்
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின்...
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில்...
தனி அலுவலர் காலத்தில் இப்படி ஒரு பிடிஓவா! – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சி தகவலா.
இல்லை தலைவா...ஆச்சர்ய தகவல். நேர்மையான ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி தகவல்.
யாரு ஒற்றரே அவர்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றியத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லூயிஸ்...
சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை
என்ன கொடுமை ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும்...
ஊராட்சி செயலாளர் தேர்வு ,வயது வரம்பு?,கிராம உதவியாளர் வயதுவரம்பு உயர்வு – ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புவதற்கான அரசாணை. வந்துள்ளது தலைவா..
நானும் பார்த்தேன் ஒற்றரே...அதில் வயது வரம்பு அதிகபட்சமாக 34 என்று உள்ளது. 2019 வெளியிடப்பட்ட ஆணையில் 35 வயதாக இருந்தது. 5 வருடத்திற்கு பிறகு...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள்...