Tag: விடுதி என முடியும் ஊராட்சிகள்
ஒரே ஒன்றியத்தில் விடுதி என முடியும் ஊராட்சிகள்
புதுக்கோட்டை மாவட்டம்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் முப்பத்தொன்பது ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் விடுதி என முடியும் 14 ஊராட்சிகள் உள்ளது.
அம்புகோயில்
ஆதிரன்விடுதி
இராஞ்சியன்விடுதி
இலைகாடிவிடுதி
எம். தெற்குதெரு
ஓடப்பாவிடுதி
கட்டாத்தி
...