Tag: நாகமல்லி பூ
நாகமல்லி பூ தரும் நன்மைகள்
நாகமல்லி இலை மற்றும் பூ.
கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.
வயிற்றுப் புச்சி நீங்க
நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின்...