Tag: தலைமை செயலாளர்
தலைமைச் செயலாளராக தமிழர்
முருகானந்தம்
தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள்.
எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும்.
பெரும்பான்மையான முதன்மை பதவிகளில்...