Tag: தமிழ்நாட்டின் கடைசி ஊராட்சி
தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி மற்றும் கடைசி ஊராட்சி எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன.
முதல் ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி வரிசைப்படி முதல் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியே ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்...