Tag: ஜெயங்கொண்டம் ஒன்றியம்
தண்டலை ஊராட்சி – அரியலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தண்டலை,
ஊராட்சி தலைவர் பெயர்:R. ரேவதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-R. ராதாகிருஷ்ணன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6240,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம்,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:உலக புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...
குருவாலப்பர்கோவில் ஊராட்சி – அரியலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருவாலப்பர் கோவில்,
ஊராட்சி தலைவர் பெயர்:வை ஜெயந்தி மாலா முல்லைநாதன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:ஜி ரவிச்சந்திரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5675,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம்,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:குருவாலப்பர் கோவில் கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டு பெருமாள்...
பிள்ளைபாளையம் ஊராட்சி – அரியலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பிள்ளைபாளையம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:செல்வம். த ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-அரச. இளங்கோவன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3140,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம் ,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்டத்தின் கடைசி பகுதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.பிள்ளை...