Tag: சேந்தமங்கலம்
துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம்
துத்திகுளம், பட்டத்தையன்குட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி தூய்மை பணியாளர்களை இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு...