Tag: செங்கரை ஊராட்சி
செங்கரை ஊராட்சி – திருவள்ளூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:செங்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:T.S. மோகன்குமார்,
ஊராட்சி செயலாளர் பெயர் A.B.சரேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1146,
ஊராட்சி ஒன்றியம்:எல்லாபுரம்,
மாவட்டம்:திருவள்ளூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:புகழ் பெற்ற காட்டுசெல்லியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தம்புநாயுடுபாளையம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...