Tag: சானிடைசர்
கைகளை சுத்தம் செய்வோம்..கிருமிகளை விரட்டுவோம்
பெர்பக்ட்99
கொரொனா வைரஸை விரட்ட ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியால் கை கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
Perfect 99 என்ற எங்கள் நிறுவன தயாரிப்பான சானிடைசர் பயன்டுத்துங்கள்.
Mediagate pvt ltd, chennai
மதுபான ஆலையில் மாற்று தயாரிப்பு-மது செல்லப்பாண்டியன் கோரிக்கை
கொரனொ
வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. மதுவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான பொருட்கள் வாங்குவற்கு மட்டுமே மளிகை கடைகள் மதியம் 1மணி வரை திறந்து...