Tag: ஒற்றர் ஓலை
ஊராட்சிகளில் வரி நிர்ணயம் ,சதுரடியில் குழப்படி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே குழப்படி செய்தியோடு வந்துள்ளீர்கள்.
ஆமாம் தலைவா...பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் வீட்டின் வாடகைக்கு ஏற்ப வீட்டுவரியை நிர்ணயம் செய்துள்ளனர். வீட்டின் அளவு பற்றிய சதுரடியை கூடுதல்,குறைவாக என பதிவேற்றி உள்ளனர்.
இப்போது என்ன பிரச்னை...
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் நடப்பது என்ன?- ஒற்றர் ஓலை
என்ன நடக்கிறது ஒற்றரே...
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவருக்கும்,ஊராட்சி செயலாளர் கெளசல்யா என்பவருக்குமான பிரச்சனை ஆர்பாட்டம் வரை வந்துள்ளது.
பிரச்சனை என்னவானது ஒற்றரே...
வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியின் இடமாறுதலுக்கு...
திட்ட இயக்குநர்களுக்கு மூன்றாண்டு இடமாறுதல் – ஒற்றர் ஓலை
ஊரக வளர்ச்சித்துறையில் இடாறுதல் பற்றி மற்றொரு தகவல் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது தலைவா...
ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் பற்றி ஆணையர் அவர்கள் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளாரே ஒற்றரே....
இதுவேற விசயம்...சில மாவட்டங்களில்...
உள்ளாட்சி தோறும் நான்கான்டு சாதனை விளம்பரம் – ஒற்றர் ஓலை
பொதுத் தேர்தல் பணியை ஊராட்சிகளில் ஆரம்பிக்கிறது ஆளும்கட்சி என்று கூறியபடி வந்தார் ஒற்றர்.
என்ன ஒற்றரே உள்ளாட்சி தேர்தல் இல்லையா...
அட போங்க தலைவா... பொது தேர்தல் முடிந்த பிறகே ஒரே தேர்தலாக உள்ளாட்சிக்கு நடைபெறுவதற்குத்தான்...
சிவகங்கை பிடிஓ இடமாறுதலில் மர்மம் – ஒற்றர் ஒலை
தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் நடந்து வருகிறதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா.,அதிலும் குறிப்பாக தனி அலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் இடமாறுதல் மும்முரமாக நடந்து வருகிறது.
இடமாறுதலில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக...
உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் – ஒற்றர் ஓலை
ஆணையர் உத்தரவை மீறும் அதிகாரிகள் என ஏற்கனவே பேசினோமே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிப்பதில்லை.ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள் என தன்னை காப்பாற்றுகிறார்கள் பிடிஓக்கள்.
இதற்கு...
வரி வசூல், இடமாறுதல்,ஆளும்கட்சி – ஒற்றர் ஓலை
100 சதவீத வரிவசூலை நிறைய செய்ய ஊராட்சி செயலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா, பிடிஓக்கள் கொடுக்கும் நெருக்கடியால் கடன் வாங்கி வரிபாக்கிகளை கட்டும் நிலைக்கு ஊராட்சி செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளர். இதுபற்றிய புகார்...
தினமலர் செய்தியும், உள்ளிருக்கும் உண்மையும் – ஒற்றர் ஓலை
டீ கடை பெஞ்ச்
சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை மூலம், சிறுபாசன புத்துயிரூட்டுதல் திட்டத்தில், 32.04 கோடி ரூபாய் மதிப்பீட்டுல, 400 கண்மாய்களை துார்வார டெண்டர் விட்டாவ... இதுக்கு, கான்ட்ராக்டர்கள் ஆன்லைன்ல விண்ணப்பிச்சிருக்காவ வே...
''இப்படி...
ஆணையர் உத்தரவை மதிக்காத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவையும் மதிக்காத போக்கு ஊரக வளர்ச்சித் துறையில் நடந்து வருகிறதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிஏபிடி மற்றும் பிடிஓ என யாரும்...
28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா?
ஆமாம் தலைவா,...உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தனி அலுவலர் உள்ள மாவட்டங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடி கட்டி பறக்கிறது.
நானும் கேள்வி பட்டேன்.அரசு அதிகாரிகள் எல்லாம் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வருகிறது...