Tag: உலக பத்திரிகை சுதந்திர தினம்
மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்
மக்களுக்கான செய்தியை வெளியிடுவதே உண்மையான ஊடக தர்மம்.
எவருக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை வெளியிடுவதே ஊடக சுதந்திரம்.
நமது இணைய செய்தி தளம், மக்களுக்கான ஊடகமாகவே எந்நாளும் பயணிக்கும்..
அதன் செயல்பாடுகளில் ஒரு துளியாக...உரிமைக்காக போராடும் ஊராட்சி...