Tag: அரசாணை
அரசாணை என்றால் என்ன?
தமிழ்நாடு அரசு
மாநில அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்பாகவும் முக்கிய முடிவுகளை அரசின் உத்தரவாக வெளியிடப்படும் ஆணையே அரசாணை (GO) ஆகும்.
அந்தந்த துறைசார்பாக எடுப்பட்ட முடிவுகளை ஒரு கோப்பாக தயாரித்து...