அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

அரியலூர் மாவட்டம்

புதிய ஆட்சியராக பதவி ஏற்றுள்ள  அனி மேரி சுவர்ணா அவர்களை அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் தலைமையில்  நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறினர்.

 

Also Read  வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை - நன்றி தெரிவிக்கும் சங்கம்