மாங்குடி -அம்பலத்தாடி ஊராட்சி

மாங்குடிஅம்பலத்தாடி ஊராட்சி Mangudi- ambalathadi Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மாங்குடி- அம்பலத்தாடி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1170 ஆகும். தற்போதைய நிலவரப்படி 1260 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 677 பேரும் ஆண்கள் 593 பேரும் உள்ளனர். மாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக தெற்கு காலனி, அம்பலத்தாடி தெற்கு காலனி, அம்பலத்தாடி ஆகிய ஊர்கள் உள்ளடங்கி இருக்கின்றன.

Also Read  செல்லப்பனேந்தல் ஊராட்சி