ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பும்,உறுதி மொழியும்

அறிவிப்பும்…வாக்குறுதியும்

2 மாதத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் நிரப்பப்படும்.

முதலைமச்சர் சாலை( 20000 கிலோ மீட்டர்) 2557கோடி ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்லம் 3000கோடி ஒதுக்கீடு.

1250000 வீடுகள் கட்ட திட்டம்

புதிதாக 1200 நீர்தேக்க தொட்டிகள்

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு.

1கோடி25லட்சம் குடும்பத்தில் 1கோடி
10லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

1 கோடி மரக்கன்று நடுவதற்கு திட்டம்

ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க திட்டம்.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர் சம்பளம்
,தூய்மை காவலர் சம்பளம் உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை.

மேலும் பல அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சில முக்கிய அறிவிப்புகள் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமை செயலக வட்டாரம் தெரிவிக்கிறது.

Also Read  முதன்மை செயலாளருடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு