சர்க்கார்வாழவந்தி ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்: சர்க்கார் வாழவந்தி,
ஊராட்சி தலைவர் பெயர்:P.குப்புசாமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-T.p.ரமேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2818,
ஊராட்சி ஒன்றியம்:மோகனூர்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாரியம்மன் பண்டிகை மற்றும் கொங்கு ஒயிலாட்டம் கலை குழு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.வாழவந்தி 2.சின்னகரசபாளையம் 3.மேலப்பட்டி
கே.வேட்ரப்பட்டி ஊராட்சி – தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்: கே.வேட்ரப்பட்டி/K. Vetrapatty,
ஊராட்சி தலைவர் பெயர்: செல்வி/P. Selvi,
ஊராட்சி செயலாளர் பெயர்:-; சிலம்பரசன்/M. Silambarasan,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5312,
ஊராட்சி ஒன்றியம்:அரூர்
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:K. Vetrapatty, H. Eachambadi, Kamaraj nagar, E. Mathiyampatty, mathiyampatty palaur, Mathiyampatty pudur, Pudur, Kondampatty, Melanur...
பெட்டமுகுலாளம் ஊராட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:பெட்டமுகுலாளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:முனிராஜ் ,
ஊராட்சி செயலாளர் பெயர்மஹா.ஜெயக்குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8880,
ஊராட்சி ஒன்றியம்:கெலமங்கலம் ,
மாவட்டம்:கிருஷ்ணகிரி ,
ஊராட்சியின் சிறப்புகள்:அடர்ந்த காடுகள் மற்றும் மலை பாங்கான ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. ஆலஹல்லி 2அண்ணாநகர்3. பெட்டமுகுளாளம்.4.போலாகொல்லை5.பொல்காகொல்லை 6.பூபனுர்7.D. பசவனபுரம் 8.தாசாகொல்லை
9தோட்டதேவனால்லி 10.தோட்டமாளம்11.தொட்டி12.கவனூர்13.கேத்தஹல்லி 14....
குருபரஹள்ளி ஊராட்சி – தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்: குருபரஹள்ளி/Gurubarahalli ,
ஊராட்சி தலைவர் பெயர்: காந்தி/Gandhi,
ஊராட்சி செயலாளர் பெயர்:- முகிலன்/Mukilan,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3325,
ஊராட்சி ஒன்றியம்:கடத்தூர்/Kadathur ,
மாவட்டம்:தருமபுரி/Dharmapuri ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Gurubarahalli colony,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: பாப்பிரெட்டிபட்டி/Pappireddipatti,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி/Dharmapuri,
சார்வாய் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சார்வாய்,
ஊராட்சி தலைவர் பெயர்::-க. தமிழ்வாணன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.சிவக்குமார்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2465,
ஊராட்சி ஒன்றியம்:தலைவாசல்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இல்லை,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கெங்கவல்லி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
மத்தகிரி ஊராட்சி – கரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மத்தகிரி/Mathagiri ,
ஊராட்சி தலைவர் பெயர்:தங்கராசு/Thangarasu ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-துரைராசு/Dhurairasu ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3100,
ஊராட்சி ஒன்றியம்:கிருஷ்ணராயபுரம்/Krishnarayapuram,
மாவட்டம்:கரூர்/Karur,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: ஒன்பது சிற்றூர்கள்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:குளித்தலை/Kulithalai,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பெரம்பலூர்/Perampalur,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் /Drinking water
பள்ளபாளையம் ஊராட்சி – கரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: பள்ளபாளையம்/Pallapalayam,
ஊராட்சி தலைவர் பெயர்: சங்கீதா/G.Sangeetha,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சசிக்குமார்/S.Sasikumar,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2847,
ஊராட்சி ஒன்றியம்:-தாந்தோணி/Thanthoni,
மாவட்டம்:கரூர்/Karur,
ஊராட்சியின் சிறப்புகள்:Agriculture ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Pallapalayam.
P.sellandipalayam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கிருஷ்ணராயபுரம்/Krishnarayapuram,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:- கரூர்/Karur,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலைவசதி/Road connectivity
உத்திரகிடிகாவல் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:உத்திரகிடிகாவல்,
ஊராட்சி தலைவர் பெயர்:-P பழனிவேல்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-G.சுரேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4831,
ஊராட்சி ஒன்றியம்:சேந்தமங்கலம்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:மலை கள் சார்ந்த ஊராட்சி
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வெட்டுக் காடு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சேந்தமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:-நாமக்கல்
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி
அன்னதானப்பட்டி ஊராட்சி -சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:-அன்னதானப்பட்டி/annathanappatty,
ஊராட்சி தலைவர் பெயர்:-முருகேசன்/murugesan,
ஊராட்சி செயலாளர் பெயர்:-கந்தசாமி/kandasamy,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2084,
ஊராட்சி ஒன்றியம்:-சங்ககிரி/sankari,
மாவட்டம்:-சேலம்/salem,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:unjanur,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சங்ககிரி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:-திருச்செங்கோடு,
பச்சுடையம்பாளையம் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பச்சுடையம்பாளையம்/Pachudayam palayam,
ஊராட்சி தலைவர் பெயர்: குமார்/G,KUMAR .MABL,
ஊராட்சி செயலாளர் பெயர் அசோகன்/G,ASOKAN,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2806,
ஊராட்சி ஒன்றியம்:நாமகிரிப்பேட்டை/NAMAGIRIPETTAI,
மாவட்டம்: நாமக்கல்/NAMAKKAL,
ஊராட்சியின் சிறப்புகள்:Near holly kills ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kullandikkadu.Guruvala.pachudayam palayam T.Pachudayam palayam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:-சேந்தமங்கலம்/Senthamengalam(S.T),
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்/Namakkal,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாக்கடை