பஞ்சாயத்தின் வருவாய் வழிகள்

கிராம ஊராட்சியின் வருவாய்

வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்,
நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது.
எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.
மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்.
Also Read  ஆணையரின் நடவடிக்கை - அதிகரிக்கப்போகும் ஊராட்சிகளின் எண்ணிக்கை