தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி

கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்

மண்டலம் 3

அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின்  கிருமிநாசினி தெளித்தனர்.

Also Read  திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்