மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட கிராமசபை கூட்டம்

கிராமசபை கூட்டம்

  • இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி)
  • தொழிலாளர் நாள் (1, மே)
  • இந்திய விடுதலை நாள் (15, ஆகஸ்டு)
  • காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்)
  • உலக நீர் நாள் (மார்ச் 22)
  • உள்ளாட்சி நாள் (நவம்பர்)

என ஆண்டுதோறும் ஆறுமுறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, மார்ச் 22ம் தேதி நடக்க வேண்டிய தண்ணீர் தின கிராமசபை நிர்வாக காரணத்திற்காக, மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது,மார்ச் 29ம் தேதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Also Read  ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் பற்றிய ஆணையர் உத்தரவு? - ஒற்றர் ஓலை