Tag: Puchirettipalli Panchayat
புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி – திருவள்ளூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:பி.வளர்மதி,
ஊராட்சி செயலாளர் பெயர்ஏ.மணிகன்டன்,
வார்டுகள் எண்ணிக்கை:9,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5300,
ஊராட்சி ஒன்றியம்:திருத்தணி,
மாவட்டம்:திருவள்ளூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:சிவன்கோயில்சிறப்பு
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வேனுகோபால்புரம்.யாதவபுரம்.புச்சிரெட்டிப்பள்ளிகாலணி.அருந்ததிகாலணி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருத்தணி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:அரக்கோணம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மருத்துவமனை.இல்லாதது