Tag: ஒற்றர் ஓலை
பிடிஓ மீது பாலியல் புகார்,உண்மை என்ன? ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திடுக்கிடும் செய்தியா?
ஆமாம் தலைவா..சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பாலியல் குற்றச்சாட்டு என காட்சி ஊடகங்களில் செய்தி வந்த வண்ணம் உள்ளது.
அங்கு...
ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே...
கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்...
கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப தேவையா? – ஒற்றர் ஓலை
மிகப் பெரிய செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...இஆப பயிற்சி காலகட்டத்தில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார்கள்.பிற மொழி பேசும் அதிகாரிகள் வருவாய் துறையில் பயிற்சிக்காக பணி ஆற்றுவது சரி.ஆனா...
என்ன ஒற்றரே...என்ன...
அமைச்சர் பெயரை பயன்படுத்தியவர் அதிரடியாக இடமாற்றம் – ஒற்றர் ஓலை
ஒற்றரே...நாம் பேசிய செய்தியின் எதிரொலியா.
ஆமாம் தலைவா..தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம் என பேசிய செய்தி...
வானூர்தியில் வரும் உதவி இயக்குநர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...சூப்பரான தகவலாக இருக்கு.
ஆமாம் தலைவா...கடந்த முறை தலைநகர் பக்கத்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி பேசுனோம் அல்லவா...
ஆமாம் ஒற்றரே...அதன் தொடர்ச்சியான செய்தி உண்டா.
அதனை தொடர்ந்து கண்காணித்து...
இதுநாள் வரை சரியாக வந்த சம்பளம் – ஒற்றர் ஓலை
யாருக்கு ஒற்றரே...சம்பள பிரச்சனை
ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா..
என்ன ஆனது ஒற்றரே...
வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை...
அமைச்சர் பெயரை பயன்படுத்தி அடாவடி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பரபரப்பான செய்தியா.
ஆமாம் தலைவா...தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம்.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியரா ஒற்றரே...
தலைமை செயலக...
அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் திட்டவட்ட திட்ட இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை
அமைச்சர் என்ன சொன்னாராம் ஒற்றரே...
தென் மாவட்டங்களில் இரண்டு திட்ட இயக்குநர்கள் மூன்றாண்டுகள் கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு அவர்கள் சமூகம் சார்ந்த அமைச்சர்களின் ஆதரவு இருக்கிறதாம் தலைவா...
அதனால் என்ன ஒற்றரே...
வரும் தேர்தல்...
ஊராட்களில் வரியை குறைக்க வேண்டுமா? – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே கேள்வியோடு வந்துள்ளீர்...
ஆமாம் தலைவா...எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட வரி விகிதம் அதிகம் என அறிவித்துள்ளார்.
நானும் படித்தேன் ஒற்றரே...இது எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பணி...
வனத்துறை சார்ந்த ஊராட்சிகளின் நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...சிக்கலான செய்தியா.
ஆமாம் தலைவா...மலைப்பிரதேசங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலைவசதி,சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது.குறிப்பாக,கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகிறது.
கோடைக்காக கொடைக்கானல் சென்று வந்தீரா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மன்னவனூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சாலை வனத்துறைக்குள் வருவதால்...