Tag: ஒற்றர் ஓலை
உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை
நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர்.
பெரிய தவறு தானே ஒற்றரே...
களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த...
சுதந்திர தின விருதுகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு அந்தந்த துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பிப்பது நடைமுறை தலைவா...
ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பது தானே ஒற்றரே...
ஊரக வளர்ச்சித்...
தனது தவறை மறைக்க பொய்யான பாலியல் குற்றச்சாட்டா? – ஒற்றர் ஓலை
நமது செய்தியின் எதிர்வினை தகவலா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் குழுவிற்கான பணத்தை அபகரிக்கும் செயல் நாடெங்கும் நடக்குகிறது.அதனை தட்டி கேட்கும் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்படுவதாக நேர்மையான...
ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் – ஒற்றர் ஓலை
பரபரப்பான குற்றச்சாட்டா ஒற்றரே...
ஆமாம் தலைவா...அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொடர்கதையாகவே உள்ளது. தங்களை பெற்றதும் பெண்ணே என்ற எண்ணம் சிறிதும் இல்லா காமூகர்கள் நிறைந்துள்ளனர்.
நாமும் ஏற்கனவே பேசி உள்ளோமே...
அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா...
எந்த ஒன்றியத்தில் ஒற்றரே...
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..
அரசியல் அழுத்தம்...
சிவகங்கையில் ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் – ஒற்றர் ஓலை
பரபரப்பான செய்தியா ஒற்றரே...
ஒற்றை நபர் கிளப்பிவிட்ட செய்தியை நம்பி ஊதி பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் செய்து வருவது வெட்ககேடாக உள்ளது.அதை நம்பி உண்மை தெரியாமல் அரசியல்வாதிகளும் அறிக்கை விடுவது அவமானமாக உள்ளது தலைவா...
கொஞ்சம்...
காலம் தாழ்த்தும் விசாரணை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பான வழக்கு, துறை ரீதியான புகார்கள் என பல குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை அறிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக விசாரணை...
கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை – ஒற்றர் ஓலை
எங்கே ஒற்றரே...
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது தலைவா...
அவர்கள் எந்த பதவியில் உள்ளவர்கள் ஒற்றரே...
கிளை செயலாளர் தொடங்கி ஒன்றியம், மாவட்டம் வரை வரிசை கட்டி வருகிறார்களாம்...
ஓவர் ஆட்டம் போடும் ஒன்றிய செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
ஆளும்கட்சியினரின் ஆட்டமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் கூட அடக்கி வாசிக்கிறார்கள். ஆனா..கட்சி பொறுப்பில் இருக்கும் வட்டம்,ஒன்றியம் என அவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமா ஒற்றரே..
ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்வதில்...
முனிவரும் தேளும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...புராண தலைப்போடு வந்துள்ளீர்.
ஆமாம் தலைவா...தீப மாவட்டத்தில் திட்ட இயக்குநரில் ஒருவர், ஆணையரை பற்றி அவதூறு பரப்பிய அந்த தேள் போல விசம் கொண்ட நபரை பற்றி கொதித்து பேசினார்.முனிவரைப்போல எல்லோருக்கும் நல்லதே...