Tag: ஊராட்சி
சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்
சுதந்திர தினம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.
அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை...
உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை
நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர்.
பெரிய தவறு தானே ஒற்றரே...
களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த...
சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக...
அரியலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு இடமாறுதல் – சொன்னதை செய்த திட்ட இயக்குநர்
சிவராமன்
நமது இணைய தளத்தில் இடமாறுதல் பற்றிய செய்தி வந்த பிறகு,அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆணையரின் ஆணை முழுமையாக பின்பற்றப்படும் என்றார். சொன்னது போல உத்தரவு வந்துள்ளது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்...
ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் – விரைவில் அறிவிப்பு
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார்.
அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல்....
கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை
ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது...
சிவகங்கை மாவட்டத்தில் பணியாளர்கள் சங்க கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம்(அரசு அங்கீகாரம் எண் : 1271 நாள் 03.07.1970)
திருப்பத்தூர் வட்டக்கிளை கூட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
அதன் முழு விவரம்
பொருள்
1. புதிய வட்டக்கிளை நிர்வாகிகள்...
வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது...
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து...
மூன்றாண்டு இடமாறுதல் – சங்கங்களின் நிலைப்பாடு என்ன?
இடமாறுதல்
மூன்றாண்டுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை அதே ஒன்றியத்திற்குள் கலந்தாய்வுடன் இடமாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை...
அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா...
எந்த ஒன்றியத்தில் ஒற்றரே...
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..
அரசியல் அழுத்தம்...































