Tag: வரலாற்று சின்னம்
இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்
12525
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும்.
1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை )
2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று)
3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி)
4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில்...