Tag: மந்திதோப்பு ஊராட்சி
மந்திதோப்பு ஊராட்சியில் தொழிலாளர் தின கிராமசபை
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சமுதாய நலக்கூடம் வைத்து இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முத்துலட்சுமி மணி அவர்கள் தலைமையில் மே தின...