Tag: சுனாமி
இராதாகிருஷ்ணன் இஆப அவர்களுக்கு ராயல் சல்யூட்
சுனாமி
2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இராதாகிருஷ்ணன் இஆப அவர்களின் பணி மகத்தானது.
குறிப்பாக, ஆழிப் பேரழிவில் பொற்றோர்களை இழந்த குழந்தைகளை...