Tag: சினிமா
வித்தியசமான விதை- விவசாயத்தில் லாபமா.
தொழிலாளர் வேதனை
விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் லாபம். இடதுசாரி சிந்தனை கொண்ட எஸ்.பி.ஜனநாதன் இயற்கை,ஈ,பேராண்மை,புறம்போக்கு போன்ற படங்களை அடுத்து இயக்கும் படம்.
தயாரிப்பாளர் தமிழ்மணி
கமலின் மகள் சுருதி கதையின் நாயகி ஆகவும், ஜெகபதிபாபு வில்லனாகவும்...