Tag: ஓ.மேட்டுப்பட்டி
எங்கள் ஊராட்சியில் டாஸ்மாக் கடை வேண்டாம்
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாதவராஜ் அவர்களுக்கு வாழ்த்து ௯றினோம்.
நம்மிடம் அவர் ௯றியதாவது...
எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை இருக்க ௯டாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
ஊராட்சியின் அடிப்படை...