Tag: எசனூர் ஊராட்சி
எசனூர் ஊராட்சி – கடலூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எசனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி . தையல் நாயகி சிவஞானம் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.காமராஜன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:986,
ஊராட்சி ஒன்றியம்:ஸ்ரீமுஷ்ணம்,
மாவட்டம்:கடலூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:மிகவும் சிறிய ஊராட்சி.ஆனாலும்சுமார் ஏழு வகையான வகுப்பை...