Tag: ஆலமரத்துப்பட்டி
ஆலமரத்துப்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலமரத்துப்பட்டி/Alamarathupatti
ஆலமரத்துபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலமரத்துபட்டி என்ற...