Tag: ஆன் லைனில் வரி செலுத்துவது எப்படி?
ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?
வரி செலுத்துதல்
முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும்.
இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும்
இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப்...