Tag: ஆன்லைன் வரி வசூல்
ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
கிராம ஊராட்சி
இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால்,...