முதன்மை செயலாளருடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு

 சென்னை

தலைமைச் செயலகத்தில்‌ ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை‌ செயலாளர் அவர்களை நமது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து புத்தாண்டு,. பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து‌ பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டது

Also Read  திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்