சக்கிமங்கலம் ஊராட்சி

சக்கிமங்கலம் ஊராட்சி /Sakkimangalam Panchayat

தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது சக்கிமங்கலம். இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5508 ஆகும். தற்போதைய நிலவரப்படி 6013 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 3068 பேரும் ஆண்கள் 3040 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக முனியாண்டிபுரம், அன்னை சத்தியா நகர், அன்னை இந்திராநகர், புவனேஷ்வரிநகர், நரிக்குறவர் காலனி, சமத்துவபுரம்,
அம்பேத்கார்நகர், அஞ்சுகம் நகர், உலமா நகர், இ.புதூர் ஒரு பகுதி, எல்.கே.பி.நகர், எம்.ஜி.ஆர். நகர், பி.டி.ஆர். நகர், பசும்பொன்நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

Also Read  பூலாம்பட்டி ஊராட்சி