ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி

சிவகங்கை மாவட்டம்

ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது.

மிக நீண்ட காலமாக தூர்ந்த நிலையில் இருந்த நீர் நிலைகள் இன்று புதுப்பொழிவுடன் காணப்படுகிறது.

மழைக்காலம் விரைவில் வர உள்ள நிலையில்,அனைத்து ஊராட்சிகளும் குளம்,கண்மாய்களை ஆழப்படுத்தும் பணி செய்யவேண்டியது அவசரமான அவசியம்.

Also Read  சிவகங்கை மாவட்டம் - வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்