சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் வட்டம் சிறுகுடி ஊராட்சி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணிவீரராகவன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Also Read  பாப்பனப்பட்டு ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்