fbpx
29.6 C
Chennai
Wednesday, October 15, 2025

ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வும் – இடமாறுதலும்

0
பதவி உயர்வு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிலையில் இருந்து உதவி இயக்குநர் பணி நிலைக்கு 18 பேர் பதவி உயர்வு பெற்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இடமாறுதல் உதவி இயக்குநர் பணி நிலையில் பணியாற்றும் 39 பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டியலை ஊரக வளர்ச்சி துறை...

இஆப இடமாறுதலும் – ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் – ஒற்றர் ஓலை

0
சுடச்சுட செய்தியா ஒற்றரே... ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சிக்காக வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல காலமாக கூக்குரல் போட்டு வருகின்றனர். அதனால்,பதவி உயர்வில் பாதிப்பு வருவதாக புலம்பி தீர்க்கின்றனர். இப்போது வந்துள்ள பட்டியலில் கூடுதல் ஆட்சியராக சில மாவட்டங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதே ஒற்றரே... இதே போலத்...

நகரப் பகுதிகளோடு ஊராட்சிகள் இணைப்பு இப்போதைக்கு இல்லை – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...புதிய செய்தியா ஆமாம் தலைவா...நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. அதுதான் நடந்துவிட்டதே தலைவா.. அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் தலைவா... அப்படியா ஒற்றரே... ஆமாம் தலைவா...பல ஊராட்சிகளில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை...

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நடப்பது என்ன? ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே....என்ன விசயம். நாம் தொடர்நந்து பேசி வந்த பிடிஓ பாஸ்கரனை தேவகோட்டையில் இருந்து இடமாறுதல் செய்தார்கள். இப்போது,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார் தலைவா... என்ன காரணம் ஒற்றரே... தேவகோட்டையில் பணியாற்றிய போது செய்த பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டன. அலுவலக பயன்பாட்டிற்கு உள்ள கணிணியை எடுத்து சென்றது போன்ற...

அக்டோபரில் பழைய ஓய்வு திட்டம்? ஆணையரை வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள். ஆமாம் தலைவா...அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல். இதையாவது நம்பலாமா ஒற்றரே... எதிர்பார்த்து ஏமாந்து போன அரசு ஊழியர்களின் உள்ள குமுறலை கூறுகிறீர்கள் தலைவா...எனக்கு கிடைத்த தகவலை...

தனி அலுவலர் காலம் தொடருமா? தேர்தல் வருமா?

0
தனி அலுவலர் காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது. எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள்...

ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா... அப்படியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சியில் இணைய வழியே செலுத்தும் பணம் அதே மாவட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள...

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்

0
உலவும் செய்தி *Hello... நீங்க ஊரக வளர்ச்சித்துறை Assistant director??* அப்ப கொஞ்சம் நில்லுங்க, உங்க கிட்ட தான் கொஞ்சம் பேசனும்.. *இன்றைய நிலையில் ஊரக வளர்ச்சித் துறையிலேயே மிகவும் கடினமான பணி சூழலில் பரிதாபமாக பணிபுரிந்து வரும் அலுவலர்கள் யார் தெரியுமா? உதவி இயக்குனர்கள் தான்.* இவர்களுக்கென்று குரல் கொடுக்க தமிழ்நாட்டில்...

ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே.. நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே... பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகளின் வங்கி கணக்கு எண் மாற்றி மாற்றி பதிவேற்றம்...

ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை

0
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே... கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் தலைவா... இந்த ஒற்றை கோரிக்கை தானா ஒற்றரே... பல கோரிக்கைகளுக்கு பலகாலமாகவே  போராடி வருகின்றனர்.ஓய்வூதிய திட்டத்தில்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்