அதிகாரம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆணையின்படி…
ஊராட்சிகளின் அனுமதி இன்றி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு செய்து சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய அறிவுறுத்தல் கடிதம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.