பாதூர் ஊராட்சியில் கபசுர சூரணம் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சி தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் இணைந்து,பொதுமக்கள் அனைவருக்கும் வீடுவீடாக கபசுர சூரணத்தை விதியோகித்தனர்.

சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினர்.

Also Read  சர்வ அதிகாரம் கொண்ட பதவி