திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்

சிவகங்கை மாவட்டம்

திட்ட இயக்குநராக புதிதாக பதவி ஏற்றுள்ள திருமதி.கே.வானதி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சங்கத்தினர்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கூறிய விடயங்களை கனிவுடன் கேட்டுக்கொண்டார் திட்ட இயக்குநர்.

Also Read  ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் - ஒற்றர் ஓலை