நூறுநாள் வேலை ஊதியம் உயர்வு

தமிழ்நாடு

இன்று (மார்ச் 28) தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் 319 ரூபாயில் இருந்து 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.

Also Read  தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை