ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

நன்றி!நன்றி!நன்றி!!!

*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,

*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில் அக்டோபர்-11 ம் தேதிக்கு கிராம சபை நடத்திட உத்தரவிட்ட,

*மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கும்,மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் அவர்களுக்கும்,மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

*இவண்*

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
TNPSA-09/20
மாநில மையம்

Also Read  ஊராட்சி செயலாளர் - OTP - சம்பளம் = இனி இப்படித்தான்!