Tag: ஊராட்சி
ஆகஸ்ட் 23க்கு ஆயத்தமாகும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள்
ஒரு லட்சம்
ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், கணிணி இயக்குபவர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து பணியாளர்கள்...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்
ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார...
ஓவர் ஆட்டம் போடும் ஒன்றிய செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
ஆளும்கட்சியினரின் ஆட்டமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் கூட அடக்கி வாசிக்கிறார்கள். ஆனா..கட்சி பொறுப்பில் இருக்கும் வட்டம்,ஒன்றியம் என அவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமா ஒற்றரே..
ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்வதில்...
எனது தெய்வம் ஆணையர் – ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம்
செய்நன்றி
மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!* ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து 25 கடும் குறைபாடு தணிக்கை பத்திகள்...
உங்களுடன் ஸ்டாலின் -ஊரகவளர்ச்சித்துறை வேதனை – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைமுறை படுத்திவருகிறார்கள் தலைவா..
மக்களுக்கு நல்லது...
அனைவருக்குமான ஆணையர்- தமிழ்நாடு ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்
முகவரியற்ற கடிதம்
ஊரக வளர்ச்சி துறையின் மதிப்புமிகு ஆணையர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இழிசெயல் செய்த அந்த மலிவான நபர்களின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஊரக...
ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிசம் ஆணையர் – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
கடும் கண்டனம்
மனிதருள் மாணிக்கம் போற்றுதலுக்குரிய ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களை இல்லாத பொல்லாத விசயங்களை குறிப்பிட்டு போலியாக ஒரு கடிதம் தயாரித்து அவப்பெயர் ஏற்படுத்த முயன்றுள்ள கயவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வன்மையாக...
அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – TNRDOA சங்கத்தின் சார்பாக தமிழக...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவை...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மையத்தின் Letter Pad -ஐ தவறாக பயன்டுத்தி, தவறான புகார்...
உள்ளூரில் ஊராட்சி செயலாளர் பணிபுரியலாமா? – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அவர்களின் சொந்த ஊராட்சியில் பணிபுரிவதால் பல நடைமுறை சிக்கல் வருகிறது தலைவா..
ஆமாம் ஒற்றரே...தனக்கான ஒரு கூட்டத்தை உருக்குவாக்கி அதிகாரம் செலுத்துவது பரவலாக...
தூத்துக்குடி மாவட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும்.
வறுமை ஒழிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உடையாண்டியை சேர்ந்த பா.நட்சத்திரம் என்பவர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினராக இருந்தும்...