Tag: பொன்னலிக்கோட்டை ஊராட்சி
பொன்னலிக்கோட்டை ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:பொன்னலிக்கோட்டை,
ஊராட்சி தலைவர் பெயர்:க.முத்தையா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-எஸ்.சாந்தி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1446,
ஊராட்சி ஒன்றியம்:தேவகோட்டை,
மாவட்டம்:சிவகங்கை,
ஊராட்சியின் சிறப்புகள்:மசூதி, சர்ஜ், கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பொன்னலிக்கோட்டை எஸ்.புதுக்கோட்டை. அங்கலாங்கோட்டை. ஆலம்பக்கோட்டை. பனக்கரை. கொடிக்குளம். செட்டியேந்தல்....